சலம்பாலா சலம்பாலா அடியேயா கங்கம்மா
வேறுபுல சிரிக்கிறேன் ஹனி
நானும் பொலம்பாலா பொலம்பாலா இனிமேயே நான் பாங்கம்மா
காலத்துல கேளிகிறேன் தனியா
What, then beat
கெலம்பு காத்து வரட்டும்
ஹார்ட்டுக்கு தா பிரேக் விட்டும்
பட்டுமாட்டும் மாட்டிச்சேய் வைப் ஆ
பொலம்பா நைட் மாட்டும் மூழிச்சுக்கித்தா
நெக்ஸ்ட்டு கட்டம் கூட மாட்டும் சுத்திகிச்சேய்
ட்ரைப் ஆ
பர்ஸே மிச்சமில்லா
ஜிபே வச்சதில்லா
மனசா மாட்டும் தான்டேன் பிரைப் ஆ
பெருசா பில்ட் அப் இல்ல
ஃப்ரெண்ட்ஸ் நெனச்சதில்லா
லவ்ஸ் மாட்டும் சொன்னேன் ஹைப் ஆ
இப்போ, சலம்பாலா சலம்பாலா அடியேயா கங்கம்மா
வேறுபுல சிரிக்கிறேன் ஹனி
நானும், பொலம்பாலா பொலம்பாலா இனிமேயே நான் பாங்கம்மா
காலத்துல கேளிகிறேன் தனியா
இனி ரஸ்மிகியா வந்தாலும்
ஜெண்டாயாவே நின்னாலும்
திருப்பி பாக்க கூட மாட்டேனே
என்ன பூக்கினு சொன்னாலும்
தாக்கி விட்டு போனாலும்
றாக்கி கட்ட சொல்லி கேப்பேனே
டார்கெட்-டு ஃபிக்ஸ்-உ
தேவை எல்லா சிக்குஸ்-உ
மூவ் ஆன் பண்ண தான்
பக்கா ஃப்ளெக்ஸ்-உ
மார்க்கெட்-உ பெர்யூஸ்
மைக்-செட் புதுசு
டாலெண்டா காட்டினா தான் நிளைக்கும் பர்ஸ்-உ
பர்ஸே மிச்சமில்லா
ஜிபே வச்சதில்லா
மனசா மாட்டும் தான்டேன் பிரைப் ஆ
பெருசா பில்ட் அப் இல்ல
ஃப்ரெண்ட்ஸ் நெனச்சதில்லா
லவ்ஸ் மாட்டும் சொன்னேன் ஹைப் ஆ
இப்போ, சலம்பாலா சலம்பாலா அடியேயா கங்கம்மா
வேறுபுல சிரிக்கிறேன் ஹனி
நானும், பொலம்பாலா பொலம்பாலா இனிமேயே நான் பாங்கம்மா
காலத்துல கேளிகிறேன் தனியா