பட்ட கத்தி தப்ப மாட்ட
எட்டு திக்கும் வெரட்டி உன்ன வெட்ட
ரத்தம் சொட்ட சொட்ட உரிஞ்சிடும் தோலு
கட்டம் கட்டி சுத்து போட்டா
பொட்டலமா மடிச்சு வச்சு தட்டா
பொடி துண்டு துண்டா அறுந்திடும் வாலு
பொறி பொறி தெரிச்சிட
பயம் முறுத்திட
அவன் மொகமா
வெடி வெடி வெடிச்சிட இடி இடிச்சிட
போர் வெல்லும் சூரன் டா
ஒத்தைக்கு ஒத்தா இறங்கி நிக்கணும்
தொட்டவன் கண்ணு அரண்டு நிக்கணும்
ஒட்டு மொத்தமா அடங்கி நிக்கணுமே, ஏ
கை அசைச்சா காத்து நിക്കും
ஓர் படையா திரண்டு நിക്കും
காத்திருக்கோம் காத்திருக்கோம், ஏ
வீழா வீரா வா வா வீரா
தீயாய் எரியும் ஓம்காரா
எல்லை மீறணும் சீறணும்
சிகரத்தில் கொடி பறக்கட்டும் அசுரா
ஒதற விட விட
உன்ன செதற விட விட விட
சுற்றிடுமே சுற்றிடுமே
முற்றிலுமே முற்றிலுமே
பத பத பத
பத பத பத
பதற விட விட
உன்ன கதற விட விட விட
தொட்டிடுமே தொட்டிடுமே
பற்றிடுமே பற்றிடுமே
தக தக தக
தக தக தக
ரா ரா ரா ரா ரா
ரக ரகமா கலகம் பொறக்கும்
ரா ரா ர ர ர ர ரா
ரணம் ரணமா தலைகள் பறக்கும்
மொத்த நரம்பும் பொட பொடைக்கும்
கெட்டவன் நெஞ்சு பத பதைக்கும்
விழிகள் பறிக்க மின்னலும் வெட்டும்
உதிரம் முழுக்க உக்கிரம் கொட்டும்
வீழா வீரா வா வா வீரா
தீயாய் எரியும்
எல்லை மீறணும் சீறணும்
சீறணும் சீறணும்
தீரணும் தீரணும்
தீரே தீ தீ தீ
பட்ட கத்தி தப்ப மாட்ட
எட்டு திக்கும் வெரட்டி உன்ன வெட்ட
ரத்தம் சொட்ட சொட்ட உரிஞ்சிடும் தோலு
கட்டம் கட்டி சுத்து போட்டா
பொட்டலமா மடிச்சு வச்சு தட்டா
பொடி துண்டு துண்டா அறுந்திடும் வாலு
பொறி பொறி தெரிச்சிட
பயம் முறுத்திட
அவன் மொகமா
வெடி வெடி வெடிச்சிட இடி இடிச்சிட
போர் வெல்லும் சூரன் டா
ஒத்தைக்கு ஒத்தா இறங்கி நிக்கணும்
தொட்டவன் கண்ணு அரண்டு நிக்கணும்
ஒட்டு மொத்தமா அடங்கி நிக்கணுமே, ஏ
கை அசைச்சா காத்து நിക്കും
ஓர் படையா திரண்டு நിക്കും
காத்திருக்கோம் காத்திருக்கோம், ஏ
வீழா வீரா வா வீரா
தீயாய் எரியும் ஓம்காரா
எல்லை மீறணும் சீறணும்
சிகரத்தில் கொடி பறக்கட்டும் அசுரா